சக்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள கூடிய பாதாமின் அளவு!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரித்து வந்தால், மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கையை வாழலாம். மேலும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் எவையென்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். அதில் ஒன்று தான் பாதாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நட்ஸ் வகைகளுள் ஒன்றாகும். பாதாம் பாதாமில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஒவ்வொருவரது டயட்டிலும் கட்டாயம் … Continue reading சக்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள கூடிய பாதாமின் அளவு!